2027-ஆம் ஆண்டு நாட்காட்டிகளின் விளிம்பு-ஒட்டும் (Rimming) பணிகளை வெளி ஆதார முறையில் மேற்கொள்ளுதல் - வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோருதல் - தொடர்பாக.
(ஆணையரக எண்.க்யூ4/28329/2026.நாள்.06.11.2026) 
--------------------------------
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நாட்குறிப்பேடுகளின் மேலுறை (DIARY CASE FOR HONOURABLE MLA DIARY 2027) கொள்முதல் பணிகளை வெளி ஆதார முறையில் மேற்கொள்ளுதல் - வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோருதல் - தொடர்பாக.
(ஆணையரக எண்.க்யூ4/28330/2026. நாள்.06.11.2026) 
--------------------------------
அரசு கிளை அச்சகம், விருத்தாசலம் அலகில் அண்ணா பல்கலைக்கழக நவம்பர் / டிசம்பர் 2026 - 4,00,000 எண்ணிக்கை விடைத்தாட்களை அச்சிடும் பணிகளுக்கு Wire Stitching பணிகளை வெளி ஆதார முறையில் மேற்கொள்ளுதல் - வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி
ஆணையரக எண்.க்யூ1/26788/2026. நாள்.23.10.2026 
--------------------------------
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அனைத்து அலகுகளிலும் 49 மஸ்தூர் பணியாளர்களை வெளிஆதாரம் முறையில் வழங்குவதற்கான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான e-Tender ஒப்பந்தப் புள்ளி
Tender Notice No. B3/19068/2026, Dated. 16.10.2026 
--------------------------------
பல்கலைக்கழக விடைத்தாட்களை நூலினால் தைத்து வெட்டும் பணிக்கான் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி
(ஆணையரக வ.ஒ.எண்.க்யூ1/25188/2026, நாள் 23-09-2026) 
--------------------------------